இலங்கை செய்திகள்


குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் இன்று கைது

May 15, 2019


ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி  கொச்சிக்கடை- புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்​தேகநபர் ​இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

​ கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து  வெடிக்க வைக்கப்பட்ட குண்டு பொறுத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.