பெயர் : அமரர். மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் (லதா)
பிறப்பு : 03-02-1965
இறப்பு : 02-03-2018
030287img.png

யாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
 -யோவான் 11:25

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்...

உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண...

கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!
கணவர், பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்: மீர்த்தி(மகள்)


நல்லடக்கம்

திகதி 01-01-1970
இடம்:
முகவரி:

தொடர்புகளுக்கு

மீர்த்தி(மகள்)