மரண அறிவித்தல்

பெயர் : திருமதி மரியராணி ஜெயரட்ணம் (ராணி)
பிறப்பு : 25-11-1935
இறப்பு : 29-05-2022
013676img.png

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பளை, உருத்திரபுரம், ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட, திருமதி மரியராணி ஜெயரட்ணம் (ராணி) அவர்கள் மே 29, 2022 ஞாயிற்றுக்கிழமை, தனது 83-ஆவது அகவையில் ரொறன்ரோவில் காலமானார்.

 

அன்னார் கிறிஸ்தோப்பர் - சேதுப்பிள்ளை இணையரின் அன்பு மகளும் அமிர்தநாதர் - மரியம்மா இணையரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம் (அச்சுவேலி) அவர்களின் மனைவியும் காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் டிலிப்குமார்  (தாய்வீடு),  மேரிகென்றிக்கா (மேறா), ரொனால்ட்,  அன்ரன் ஆகியோரின் தாயாரும் ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும் ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும் இனியாவின் பூட்டியும் ஆவார்.

 

அன்னாரின் திருவுடல் இறுதிவணக்கத்துக்காக ஜுன் 05 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும் ஜுன் 06 திங்கட்கிழமை காலை 8:00  மணி தொடக்கம் 10:00 மணி வரையும், Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் வைக்கப்பட்டு, காலை 10: 30 மணிக்கு Holy Redeemer Church (796 Eyer Drive Pickering L1W 3C2) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணிக்கு Christ the King Catholic Cemetery (7700 Steeles Ave E, Markham, ON L6B 1A8) இல் நல்லடக்கம் செய்யப்படும்.


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 1970-01-01 & மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை
முகவரி: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
திகதி ஜுன் 06 திங்கட்கிழமை-2022 காலை 8:00  மணி தொடக்கம் 10:00 மணி வரை
முகவரி: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3)

நல்லடக்கம்

திகதி 01-01-1970 12:00pm
இடம்: Christ the King Catholic Cemetery
முகவரி: 7700 Steeles Ave E, Markham, ON L6B 1A8 Markham ON

தொடர்புகளுக்கு

டிலிப்குமார்
+1 416 857 6406 - கனடா
ரகு
+1 437 229 8577 - கனடா
டொனால்ட்
+1 416 561 5555 - கனடா
அன்ரன்
+1 416 669 5474 - கனடா
ரூபன்
+1 416 834 6130 - கனடா
ரஞ்சி
+94 77 3437 715 - கனடா