நயினாதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மநிதி இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
மறையாது உங்கள் அன்பு
மறையாது உங்கள் நினைவு
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீங்களே
உங்கள் அன்பை மீண்டும் காணத்தவிக்கிறோம்
இனி எப்போ உங்கள் அன்பை காண்போம்!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
உங்கள் பசுமையான நினைவுகள்
என்றும் எங்களோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்
தகவல்: குடும்பத்தினர்
திகதி | 01-01-1970 |
இடம்: | |
முகவரி: |
குடும்பத்தினர் |