யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர். திரு. இயூஜின் கருணாகரன் வின்சென்ற்(டிஜி கருணா) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.
கருணா என்றொரு ஆளுமை
எமை விட்டு நீங்கி
ஆண்டுகள் மூன்று.
ஆயினும்
நினைவுகளை ஆள்கிறான்
நீக்கமற நிறைந்து.
பல்கலை வித்தகன்
அளவறிந்து பேசும் பண்பாளன். பேராளன்.
நெஞ்சிருந்து வாழ்வான்
எந்நாளும்.
நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர், நண்பர்கள்
திகதி | 01-01-1970 |
இடம்: | |
முகவரி: |
குடும்பத்தினர், நண்பர்கள் |