மரண அறிவித்தல்

பெயர் : திருமதி. தியாகராசா தங்கமலர்
பிறப்பு : 15-06-1941
இறப்பு : 16-09-2021
013010img.png

யாழ், கட்டப்பிராயை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தியாகராசா தங்கமலர் அவர்கள்  16.9.2021 வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார்,  கந்தையா நாகம்மா இணையரின் புத்திரியும் ,

காலஞ்சென்ற இலட்சுமணன்செட்டி தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகலிங்கம், மனோகரன்,  தவமணி, பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன் மற்றும் காலஞ்சென்றவர்களான  அம்பிகைபாகர், தங்கராஜா, செல்வநாயகம், இராசமலர் ஆகியோரின் அன்புச்கோதரியும்,

தியாகமலர், தியாகவேணி, காலஞ்சென்ற தியாகரூபன் மற்றும் தியாகசொரூபன், வதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோகரலிங்கம், மஞ்சுளா, மதியழகன், ரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளசி, ஹரிஹரன், ஓவியா, இனியா, இலக்கியா, சுருதி, பூஜா, ஆகாசன், ஆர்த்தி, அஷ்வினி, குறிஞ்சி, நிவேதன், நிஷாதன்,  அருச்சனா, டிலன், அவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2021-09-25 & 6:00 pm to 9:00 pm
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி Sunday September 19, 2021 12:30 pm to 1:00 pm
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 19-09-2021 3:00pm
இடம்: Highland Hills Crematorium
முகவரி: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada Gormley

தொடர்புகளுக்கு

தியாகமலர்( ஜெயா) - மகள்
+1647-569-1046 - கனடா
தியாகவேணி(றஜனி) - மகள்
+1647-978-6676 - கனடா