மரண அறிவித்தல்

பெயர் : திருமதி சேதுப்பிள்ளை சரவணமுத்து
பிறப்பு : 1927-December-27
இறப்பு : 2018-May-04
019879img.png

யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை சரவணமுத்து அவர்கள் 04-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, கனகலட்சுமி, சந்திரபாலன்(ஓய்வுப்பெற்ற கரைச்சி பிரதேசசபை உத்தியோகத்தர்), நல்லையா, பேரின்பநாதன்(அ. ப. சேவை யா/புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தி.), பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை நாகமுத்து மற்றும் டெஸ்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவீந்திரன்(முன்னாள் இரசாயனக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்- பரந்தன்), காலஞ்சென்ற டொண்பொஸ்கோ(உருத்திரபுரம்), வசந்தகுமாரி(முன்னாள் உ. க. பணிப்பாளர், லண்டன்), மல்லிகாதேவி(மல்லாவி), சசிகலா(ஆசிரியர்- யா/வட்டுக்கோட்டை வள்ளியம்மை வித்தி.), கிருபாவரதன்(முகாமையாளர் ப. நோ. கூ. சங்கம்- நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சின்னத்தம்பி(கறுத்தான்), நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஷன், டின்சி, தர்சன், கஜநிதி- வரதசீலன், கஜன், கேதாரணி(கிருஷா), சுவேதன், பிறையாளான், அருன்யா சங்கவி, சங்கவன் விகிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆர்கீரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்றாம்சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்

கார்த்திகேசு தம்பி(கார்த்திமாமா)


தொடர்புகளுக்கு

கி. வசந்தி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213001083
ச. பேரின்பநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778435311
ச. சந்திரபாலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779641750
ச. நல்லையா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775391464
ச. கிருபா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772180908
மு. கார்த்திகேசு தம்பி(கார்த்திமாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94752621215
-->


துயர் பகிர்வு