மரண அறிவித்தல்

பெயர் : திரு வைரமுத்து வைத்தீஸ்வரமூர்த்தி (ஓய்வுநிலை கிராம அலுவலர்)
பிறப்பு : 1950-December-27
இறப்பு : 2018-May-04
09730img.png

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து வைத்தீஸ்வரமூர்த்தி அவர்கள் 04-05-2018 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கௌசலா அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி(வைத்திய அதிகாரி- கொழும்பு), வசீகரன்(லண்டன்), ஜனர்த்தனன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கனகலட்சுமி(லண்டன்), நாகலட்சுமி(சுவிஸ்), பத்மாவதி(லண்டன்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, திலகவதி(டென்மார்க்), புண்ணியமூர்த்தி(சுவிஸ்), நடேசமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிஐயா, இராஜேஸ்வரி, சண்முகநாதன், கோபாலபிள்ளை, காலஞ்சென்ற விஜயலட்சுமி, தர்மலிங்கம், சர்வேஸ்வரி, கௌரி(இளைப்பாறிய அதிபர்- அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காவியா, அபிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-83, சக்திபுரம்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கௌசலா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772933680
காயத்திரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774129928
வசீகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447576185574
ஜனார்த்தனன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904552028
-->


துயர் பகிர்வு