மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா மகாலிங்கம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - பரியோவான் கல்லூரி)
பிறப்பு : 1934-September-07
இறப்பு : 2018-March-27
096146img.png

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா, மகிழா, காண்டீபன்(முகாமையாளர்- NDB Bank, யாழ்ப்பாணம்), காஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறி இராகுலன், பாலசந்திரன், சுரேந்திரன், மந்தாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துரைராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரதீப், பிரவீன், நிஷாலினி, தனுஷிகா, துளசி, விசாலி, ஹரிணி, மகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-03-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 38/1,
கச்சேரி கிழக்கு ஒழுங்கை,
அரியாலை,
யாழ்ப்பாணம்.  

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212227004
காண்டீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773522527
காஞ்சனா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773898754
சுரேந்திரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771550950
-->


துயர் பகிர்வு