மரண அறிவித்தல்

பெயர் : திருமதி லலிதாதேவி செல்வரத்தினம் (முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியை - கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி
பிறப்பு : 1929-July-29
இறப்பு : 2018-March-23
050637img.png

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தி, கனடா ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி செல்வரத்தினம் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வல்லிபுரம் சின்னையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பையா செல்வரத்தினம்(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு - முன்னாள் ஓய்வுபெற்ற உத்தியோஸ்தகர்) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற குகராஜா அவர்களின் சகோதரியும்,

காலஞ்சென்ற பகீரதன், ரூபா(கனடா), காலஞ்சென்ற முரளிதரன், அஞ்சலா(அமெரிக்கா), கிரிதரன்(கனடா) ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,

விக்னேஸ்வரன்(கனடா), கமலநாதன்(அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,

விபுலன்(அமெரிக்கா), ஆரணி(அமெரிக்கா), ஆர்த்தி(அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி புதன்கிழமை 28/03/2018 & 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham ON, L3R 5G1

தகனம்

திகதி புதன்கிழமை 28/03/2018 12:00 பி.ப
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

கிரி — கனடா
தொலைபேசி: +14168739491
ரூபா — கனடா
தொலைபேசி: +14164389157
செல்வரத்தினம் — கனடா
தொலைபேசி: +14164381341
-->


துயர் பகிர்வு