மரண அறிவித்தல்

பெயர் : திருமதி கிருஸ்ணர் சிவபாக்கியம் (கொழும்பம்மா)
பிறப்பு : 1927-January-14
இறப்பு : 2018-March-16
089571img.png

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் சிவபாக்கியம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி கிருஸ்ணர்(புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜமாதேவி(பிரான்ஸ்), இராஜமாமங்கை(பிரான்ஸ்), இராஜமாநந்தினி(ஜெர்மனி), மகேந்திரராஜா(மல்லாகம் கண்ணன்- சுவிஸ்), இராஜமாசிவசோதி(பிரான்ஸ்), குபேந்திரன்(மல்லாகம் ரவி- கனடா), ஞானேந்திரன்(இந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம்(CID), சிவக்கொழுந்து, நடராசா(தெல்லியூர்), சரஸ்வதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராஜா, நகுலேஸ்வரர், பற்குணம், மகேந்திரன், பிரியதர்சினி, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீமதி, முத்தையா, கனகம்மா, மயில்வாகனம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துசீலன், துளசி, துர்ஷிகா, சுசீலராஜ், ஆதவன், ஹரிஹரன், கெளஷிகா, துர்க்கா, யாழினி, நிஷாந்தன், சோதியா, தாட்சாயினி, திவ்யஹரிஸ், அபிகோகுல், அபிநாத், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிருஷாந், ஹரிஷாந், காயத்ரி, தியாவின், ஜெய்வின், அனுஸ்கா, ரயன், விரயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 19/03/2018 தொடக்கம் 25/03/2018 வரை & தினமும் 02:30 பி.ப — 03:30 பி.ப வரை பார்வைக்கு வைக்கப்படும்
முகவரி: 177 Avenue Berthelot, 69007 Lyon, France

தகனம்

திகதி திங்கட்கிழமை 26/03/2018 04:30 பி.ப
இடம்: 177 Avenue Berthelot, 69007 Lyon, France
முகவரி: Lyon

தொடர்புகளுக்கு

ரவி — கனடா
செல்லிடப்பேசி: +14167352111
தேவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751871344
மங்கை — பிரான்ஸ்
தொலைபேசி: +33478346212
நந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +4923522678817
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779142591
சோதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33652186371
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779092744
-->


துயர் பகிர்வு