மரண அறிவித்தல்

பெயர் : திரு இராசையா தங்கேஸ்வரன் (ஈசன்- Pentax Canada)
பிறப்பு : 1962-March-03
இறப்பு : 2018-February-19
கிரியை : ஞாயிற்றுக்கிழமை 25/02/2018
09037img.png

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தங்கேஸ்வரன் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசையா புதுநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், முள்ளியவளை கணுக்கேனியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிராஞ்சினி(நிரா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகஸ்தியா, ஆதவி, அபிமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஞானசுந்தரம், கோசலாதேவி, சகுந்தலாதேவி(வவா), இராஜ்மனோகரன், சறோஜினிதேவி(சாந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்ததி, பரமேஸ்வரன், குமாரதாசன், ராஜினி, வாகீஸ்தரன், பத்மாஜினி(பல் மருத்துவர்), மோகனராஜ்(ஆசிரியர்), நளினி, லோஜினி(வவி), ராகினி(வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. செந்தில்காந்தன்(வவுனியா), ஜெயராணி(ஆசிரியை- முள்ளியவளை), காலஞ்சென்ற திருச்செல்வம்(மட்டக்களப்பு), கலைச்செல்வன்(மட்டக்களப்பு), குகநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனேஸ், கௌசி, சஞ்சி, வாசினி, தரணி, நதீசன், நிவாசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மயூரன், தர்சிகா, அபிசிகா, பிரஸ்சிகா(மருத்துவக்கல்லூரி- Russia), லக்சிகன்(மருத்துவக்கல்லூரி- கொழும்பு), ரொசானி(மட்டக்களப்பு), டிலானி(பிரான்ஸ்), பிரசாந்த்(Royal Bank), கிசானி(Rogers- கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வேதுசா, அமிர்தா(வவுனியா), அபிசிகா, சர்மிகா, அகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 24/02/2018 & 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி ஞாயிற்றுக்கிழமை 25/02/2018 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 25/02/2018 02:00 பி.ப
இடம்: Highland Hills Crematorium
முகவரி: 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. Gormley, ON Ontario

தொடர்புகளுக்கு

நிராஞ்சினி(மனைவி) — கனடா
தொலைபேசி: +14168479832 செல்லிடப்பேசி: +16477025318
மனோ(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14163177306
ராகினி — கனடா
செல்லிடப்பேசி: +16477656109
சாந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16477193767
பவா — கனடா
செல்லிடப்பேசி: +14166188854
லோஜினி — கனடா
செல்லிடப்பேசி: +16474445864
-->


துயர் பகிர்வு