மரண அறிவித்தல்

பெயர் : திருமதி கோமளம் தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியை- கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம்)
பிறப்பு : 1942-November-28
இறப்பு : 2018-February-02
கிரியை : 05-02-2018 திங்கட்கிழமை
03410img.png

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளம் தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம்(KTC கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவகுமாரி(லண்டன்), Dr. சிவகுமார்(Lecturer- University of Moratuwa), சிவறூபி(லண்டன்), சிவலோஜினி(Department of Inland Revenue, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், இராமநாதன், பார்வதி, சபாபதி, புஸ்பம், பரமாநந்தம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரபாகரன்(BP Filling Station- UK), Dr. கிருபாலினி(Kalubowila Teaching Hospital), சேகரன்(Maruthy Cash & Carry- London), அதிரதன்(Lecturer University of Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரஷா, பிரமிஷா, சிவானி, சிவானுஜன், பிரனித்தா, பிரணவன், பிரணவி, அஷ்ருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

சிவகுமார் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777911944
அதிரதன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94772205522
சேகரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447752079379
பிரபாகரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534588292
சிவகுமாரி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447477378084
சிவறூபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447403481973
-->


துயர் பகிர்வு