மரண அறிவித்தல்

பெயர் : திரு சிவகுமாரன் சுப்பிரமணியம் (செழியன்)
பிறப்பு : 1960-June-23
இறப்பு : 2018-February-03
கிரியை : 2018-February-05
080269img.png

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சுப்பிரமணியம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), சரஸ்வதி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தியாகவேணி(துளசி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஓவியா, இனியா, இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன்(பவா), சிவபாலன்(குஞ்சன்), சிவகரன்(கரன்), சிவசுதன்(சுதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாராணி, கயல்விழி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சங்கீதா(ஆஷா), சுபாஷினி(கொக்குவில்), மாலினி, கலாயினி, ஜெயா, சொரூபன், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகீர்த், தேவகீர்த், நேசகீர்த், சிந்துஜன், அட்சயா, கீதன், பிரஜித், சுஜித், விஜித், குறிஞ்சி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துளசி, ஹரிகரன், பூஜா, ஆர்த்தி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுருதி, ஆகஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2018-02-04 & 05:00 pm— 09:00 பிpm
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்

திகதி 2018-02-05 03:00 பி.ப — 05:00 பி.ப
இடம்: Lotus Funeral and Cremation Centre Inc
முகவரி: 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada Hwy 27 and Belfield Etobicoke Ontario

தொடர்புகளுக்கு

சிவநேசன்(பவா) — கனடா
தொலைபேசி: +16474052154 செல்லிடப்பேசி: +16475292154
தியாகவேணி(துளசி) — கனடா
தொலைபேசி: +14167526183 செல்லிடப்பேசி: +14164007797
-->


துயர் பகிர்வு