மரண அறிவித்தல்

பெயர் : திருமதி கைலாயபிள்ளை தங்கம்மா
பிறப்பு : 1935-July-20
இறப்பு : 2018-February-01
054151img.png

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை தங்கம்மா அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கைலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி, ரகுநாதன், சேதுநாதன், தனலக்ஷ்மி, வசந்தவேணி, கமலவேணி, ரவீந்திரநாதன், காலஞ்சென்ற கமலநாதன்(பக்கி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருநாவுக்கரசு, உமாதேவி, சரோஜினிதேவி, பற்குணசிங்கம், சபாரத்தினம், ஸ்ரீகந்தராஜா, சத்யமீரா, சாரதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செல்லம்மா, காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், ஆறுமுகம், யோகம்மா, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலம்மா, கதிரவேலு, காலஞ்சென்றவர்களான சற்குணம், கந்தையா, சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கதிரவேலு, குணநாயகி- நாகலிங்கம், யோகம்மா- கனகரட்ணம், தையல்நாயகி- நடராஜா, பொன்னம்மா- நவரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சுப்பிரமணியம், குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கலாஜினி- நந்தகுமார், ரமணன், சுபாஜினி, அனிதா, சுகிதா, தினேஷ், பிரவீன், பிரசாத்- வித்யா, கஸ்தூரி- நந்தகுமார், சாளினி, சாமினி, சர்மினி, கெளசியா,
சரவணன், சங்கரன், வைகுந்தன், கெளதமன், துளசி, ரவீனா, ஹர்ஷன், பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹர்ஷனி, சுலக்ஷனா, நேடன், டரூண் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
இல. 751, சிவசுந்தரம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
பற்குணசிங்கம் தனலட்சுமி — இலங்கை தொலைபேசி: +94212283296 செல்லிடப்பேசி: +94779076434
ரவீந்திரன்
கனடா: +14168229782
சேதுநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94764953343
கிருஷ்ணவேணி — கனடா
தொலைபேசி: +19052327822
-->


துயர் பகிர்வு