மரண அறிவித்தல்

பெயர் : திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை
பிறப்பு :
இறப்பு : 2018-January-10
கிரியை : 11.01.2018
035654img.png

வேலணை வடக்கு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை நேற்று (10.01.2018) புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னர் – சீனிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற ஐயாத் துரையின் அன்பு மனைவியும் கமலாசனி, தயாநிதி, ஜெகதீஸ்வரன் (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி (லண்டன்), பாவனி (ஆசிரியை – யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க த.க.பாடசாலை), சிவஞானி (நளினி – லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயும் காலஞ்சென்ற அரசரத்தினம் மற்றும் பரமநாதன், நாகராணி, அருந்தவம், சுகுமார், யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்ற தரும லிங்கம் மற்றும் செல்லமுத்து, திருக்கேதீஸ்வரி, காலஞ்சென்ற ஆறுமுகதாஸ் மற்றும் கனகம்மா, செல்லம்மா, சிவமணி ஆகியோ ரின் சகோதரியும் பிரணவன், நிசாந்தி, பிரணவி, ஜனனி, சிவசுதன், கோகிலன், யாகவன், றிசி, சிபி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் 109, புகையிரத வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று (11.01.2018) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்.
075 042 4377, 044 745 907 0540, 033 755 087 413
-->


துயர் பகிர்வு