மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசையா நாகம்மா
பிறப்பு : 1929-August-14
இறப்பு : 2017-October-14
கிரியை : ஞாயிற்றுக்கிழமை 22/10/2017 காலை 09:30 — 11:30
082025img.png

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கிளிநொச்சி திருவையாறு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நாகம்மா அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்ராணி(ராணி- கனடா), இதயராணி(குஞ்சக்கா- கனடா), சிவனேஸ்வரன்(பெரியதம்பி- ஜெர்மனி), குலேந்திரன்(கிளி- இலங்கை), புலேந்திரன்(ராசா- ஜெர்மனி), பாலேந்திரன்(செல்வம் Eggcellaent Diner உரிமையாளர்- கனடா), செல்வராணி(சாந்தி- கனடா), கஜேந்திரன்(கஜன் Sai Five Star Maintenance- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி, நகுலரஞ்சினி, செல்வரஞ்சினி அன்புப் பெரியம்மாவும்,

செல்லம்மா(இலங்கை), முத்தம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நாகரத்தினம்(நாகு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கிருஷ்ணராஜா(இலங்கை), இராஜேந்திரன்(கனடா), இந்துமதி(அவுஸ்திரேலியா), சாரதாதேவி(இலங்கை), சித்திராதேவி(சாந்தி- ஜெர்மனி), ஜெயகௌரி(கனடா), ஜெயபாரதி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாபரன்(ஜெர்மனி), தயாளினி(லண்டன்), ராஜினி(பிள்ளை- கனடா), மேகலா(லண்டன்), ராஜகுமார்(கனடா), ரவிக்குமார்(கனடா), சிவனியா(அவுஸ்திரேலியா), சரண்யா(அவுஸ்திரேலியா), சோபிஜா(இலங்கை), அபிநயா(இலங்கை), நிருஷியா(இலங்கை), பிரவீன்குமார்(ஜெர்மனி), பிரதீஸ்குமார்(ஜெர்மனி), பிரதீப்குமார்(ஜெர்மனி), பிரியங்கா(ஜெர்மனி), அன்றூ(கனடா), ஜெரோன்(கனடா), ஜெனிசா(கனடா), மைக்கல்(கனடா), இம்மானுவேல்(கனடா), போல்(கனடா), பிரணவன்(கனடா), காயத்திரி(கனடா), பிரனீசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவிதரன், நிலவன், இலக்கியா, கௌதம், பிரவீணா, பிருந்தா, கஜிந்தா, சௌமியன், ஹரினி, சஜினா, அபிஷேக், நேஷ்னா, ஹரிஸ்மன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 21/10/2017 & மாலை 05:00 — 09:00
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada Canada
திகதி ஞாயிற்றுக்கிழமை 22/10/2017 காலை 08:00 — காலை 09:30
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 22/10/2017 காலை 9:30 - 11.30
இடம்: Highland Hills
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada Markham Canada

தொடர்புகளுக்கு

இதயராணி — கனடா தொலைபேசி: +19058207929 குலேந்திரன்(கிளி) — இலங்கை தொலைபேசி: +94774497757 புலேந்திரன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +49406323213 பாலேந்திரன் — கனடா செல்லிடப்பேசி: +16474497709 செல்வராணி — கனடா தொலைபேசி: +14166994479 செல்லிடப்பேசி: +16477065429 கஜேந்திரன் — கனடா செல்லிடப்பேசி: +14168335773 பொன்ராணி — கனடா தொலைபேசி: +19054283803 ரவிகிறிஸ் — கனடா செல்லிடப்பேசி: +14168875808

இறந்தவரின் புகைப்படங்கள்

-->


துயர் பகிர்வு