4ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் நிரோஷா உதயகுமாரன்
பிறப்பு : 1989-August-02
இறப்பு : 2013-September-25
060880img.png

கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரோஷா உதயகுமாரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை வீட்டு போனவளே!
நான்கு ஆண்டுகள் நொடி பொழுது போல்
கடந்து விட்டன ஆனால் உன்
முகமும் நினைவுகளும் எங்களின் மனதில்
என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா..!
பெற்றவர்கள் தவிக்கிறார்கள்
உற்றார் உறவினர்கள் கதறுகிறார்கள்
உன் செல்ல சண்டைகளை இழந்து
உடன் பிறப்புகள் துடிக்கிறார்கள்
நீ மீண்டும் உதித்து வருவாயென!
எங்களின் மூச்சு கட்டிலிலே உன்னை
குழந்தையாக்கி இரசித்திருப்போம்
காற்றாக சுவாசமாய் எம்முள்ளே வாழ்பவளே நாம்
வீற்றிருந்து விளக்கேற்றி காத்திருப்போம் உனக்காய்
கண்களிலே காட்சி தர வருவாயா?

தகவல்
அப்பா, அம்மா, சகோதரிகள்


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு