மரண அறிவித்தல்

பெயர் : திரு சின்னையா இராஜநாயகம்
பிறப்பு : 3 செப்ரெம்பர் 1924
இறப்பு : 25 ஓகஸ்ட் 2017
095842img.png

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இராஜநாயகம் (இளைப்பாறிய கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம், கொத்தணி அதிபர்- புங்குடுதீவு, வட்டாரக் கல்வி அதிகாரி- சாவகச்சேரி, இளைப்பாறிய அதிபர்- முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, புங்குடுதீவு மகா வித்தியாலயம்) அவர்கள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) முத்துப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா(புங்குடுதீவு 3ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சூரியகலா, ஜனகன்(ஐக்கிய அமெரிக்கா), இரஞ்சிதகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சற்குணம்(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தவராஜசிங்கம், குலராசசிங்கம், நவரட்ணசிங்கம், மற்றும் மார்க்கண்டு(கனடா), மனோன்மணி(இளைப்பாறிய அதிபர்- புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகானந்தி(ஐக்கிய அமெரிக்கா), சபேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம்(கனடா), யோகரஞ்சிதம்(கனடா), யோகாம்பிகை(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சூரியா, கார்த்திகன், காத்யாயனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கனடா
+19055913997
-->


துயர் பகிர்வு