மரண அறிவித்தல்

பெயர் : திரு சுப்பையா சிவபரமானந்தன்
பிறப்பு : 4 May 1940
இறப்பு : 23 August 2017
1888344img.png

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி இணையரின் புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி (கரம்பொன்) இணையரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி (ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவன், இந்திரன், கவிதா(சுவிஸ்), ரமணன், ஹனுசிகா, சியாமினி, திலீப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதாரூபவதி (இலங்கை), சரோஜா (பிரான்ஸ்), Dr. இரத்தினேஸ்வரன் (லண்டன்), தயாரதி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி (வேணி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்), கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதுஷன், நிலோஜன், தனுஷ், ஆகாஷ், ஜனோஷ், பிரனோஷ், ரமணன், ஆரபி, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2017-August-27 & 3:00pm to 9:00pm
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
திகதி 2017-August-28 9:30am to 11:30am
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1

தகனம்

திகதி 2017-August-28 12:00pm
இடம்: Highland Hills
முகவரி: 2492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி (மனைவி)
1 416 546 6915
குமரன் (குமார்- மகன்)
1 647 895 1752
ஜனகன் (ஜனா- மகன்)
1 416 554 2307
-->


துயர் பகிர்வு