மரண அறிவித்தல்

பெயர் : சாந்தகுமாரி யோகமூர்த்தி
பிறப்பு : 18 November 1953
இறப்பு : 2017-August-21
1885079img.png

நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி யோகமூர்த்தி  அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார்இ காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை தவமணி இணையரின் அன்பு மகளும் குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா இணையரின் அன்பு மருமகளும்

குரும்பசிட்டியைச் சேர்ந்த யோகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்

சக்திபிரியா அவர்களின் அன்புத் தாயாரும்

காலஞ்சென்ற சந்திரகுமார்,  மற்றும் சூரியகலா, மஞ்சுளா, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

சுசிலா, கமலநாதன், இந்திரநாதன், மீனா, சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற சக்திமலர், சிவமலர், காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி, குமாரமூர்த்தி, மற்றும் ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2017-August-26 & 5:00pm - 9:00pm
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
திகதி 2017-August-27 8:30am
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1

தொடர்புகளுக்கு

யோகமூர்த்தி (கணவர்)
1 416 627 4234
கமலநாதன் (மைத்துனர்)
1 416 546 4443
-->


துயர் பகிர்வு