மரண அறிவித்தல்

பெயர் : திருமதி திருச்செல்வம் விஜயநாயகம்
பிறப்பு : 1928-August-18
இறப்பு : 2017-June-21
074696img.png

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் விஜயநாயகம் அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

விஜயநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற விஜயகுமார், விஜயமோகன், ராஜன், விஜி, விஜயசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கராஜா மற்றும் பூரணம், நாகரட்ணம், சிவலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, யாழினி, நாகராஜா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லலிதா, நிலா ஆகியோரின் அன்பு மாமியும்,

விஜயந்தி, விஜயவாணி, விஜயந்தன், விஜயதப்சன், தர்ஷன், நரேன், ரோகான், விஜயதக்‌ஷினி, அஸ்வினி, சப்னா, விஜித், Elena, வாணி, சுசீந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிடியா, அலெக்ஸான்டர், சமாயா, ரேயோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Mrs. Thiruselvam Wijeyanayagam was born in Tellippalai Jaffna, lived in Sydney Australia Passed away Peacefully on 21th of June 2017.

Beloved daughter of late Mr and Mrs Vallipuram Sinnamma,

Loving wife of Mr Wijeyanayagam,

Beloved Mother of late Kumar, Mohan, Rajan, Wiji and Siri,

Mother-in -law of Puvana, Jalini, Nagarajah and Subothini,

Grandmother of Wijeyanthan, Wijeyanthy, Wijeyavani, Wijeyathabsun, Tharsan& Eleana, Naren, Rohan& Vanee, Dhakshini& Suseendran, Asvini, Shabna and Wijith,

Great grandmother of Lydia, Alexander, Samaya and Teo.

This Notice is Provided for All Family and Friends.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2017-06-01 & 4:00pm
முகவரி: White Lady Funerals, 398-402 Pennant Hills Rd, Pennant Hills NSW 2120, Australia

நல்லடக்கம்

திகதி 2017-06-02 10:00am
இடம்: Macquarie Park Cemetery and Crematorium
முகவரி: Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia Macquarie Park NSW 2113

தொடர்புகளுக்கு

விஜயசிறி — அவுஸ்ரேலியா
+61401714922
-->


துயர் பகிர்வு