மரண அறிவித்தல்

பெயர் : திருமதி நந்தினி ஸ்கந்தராஜா
பிறப்பு : 1956-May-24
இறப்பு : 2017-June-20
071964img.png

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி ஸ்கந்தராஜா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகேஸ்வரி(நாகேஸ்- ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்கந்தராஜா(ஸ்ரீ) அவர்களின் அருமை மனைவியும்,

ஷர்மிளா, சாரா, சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வகுமார், கலாயினி, குசேலினி, நந்தகுமாரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,

அரசகுமாரி(ராசாத்தி), நாமகள், சுகி, தில்லைநாதன், பிரேமலிங்கம், வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, நித்தியானந்தசிவம்(ஆனந்தி), ராஜவேல்(ராஜி) ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,

நித்தியன், தாரிணி, திவாகரி, வித்தியா, தாரங்கன், ஜீவிதன், சஞ்சீவன், ஜேரோமையா, ஜெனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நிலக்ஷி, பிரவீனா, மதுரா, டிவீனா ஆகியோரின் அன்பு மாமியும்,

விதுஷ்ணன், அபிமயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
39 Draycott Ave, 
Harrow HA3 0BL, 
United Kingdom.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2017-06-01 & 6:30pm
முகவரி: Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK UK
திகதி 2017-June-24 6:30pm
முகவரி: Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK

நல்லடக்கம்

திகதி 2017-06-02 11:30am
இடம்: Hendon Cemetery & Crematorium
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK UK UK

தொடர்புகளுக்கு

ஸ்கந்தராஜா(கணவர்) — பிரித்தானியா
+442089093319
நந்தகுமாரன்(தம்பி) — பிரித்தானியா
+447572066556
ரசாத்தி(மைத்துனி) — பிரித்தானியா
+447800514204
நாமகள்(மைத்துனி) — பிரித்தானியா
+447898689536

இறந்தவரின் புகைப்படங்கள்

-->


துயர் பகிர்வு