மரண அறிவித்தல்

பெயர் : திரு சின்னர் கணபதிப்பிள்ளை
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1920
இறப்பு : 13 டிசம்பர் 2016
097024img.png

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இறக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் கணபதிப்பிள்ளை அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்னம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னமுத்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அந்தோனிப்பிள்ளை(ஜெர்மனி), யேசுதாசன், மரியசீலன், அமலபுஸ்பம்(இலங்கை), அமலராணி(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராமநாதர், நாகமுத்து, செல்லையா, பூவிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கமலர்(ஜெர்மனி), மனோறஞ்சிதம்(விசுவமடு), தனலட்சுமி(யாழ்ப்பாணம்), குலசிங்கம்(ஜெர்மனி), ஜெயசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாசுகி, ஸ்டாலின், யூலியஸ், யனகா, காலஞ்சென்ற ஜனனி, இளம்குமரன், விகிதா, கவிதா, றுசானி, றுசோ, லீசா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

டாறியோ, யாரோன், யேடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு

அந்தோனிப்பிள்ளை — ஜெர்மனி
49 71 36 967 4128
யேசுதாசன் — இலங்கை
94 77 025 5934
மரியசீலன் — இலங்கை
94 77 967 2457
அமலபுஸ்பம் — இலங்கை
94 21 320 1032, 94 76 340 8181
அமலராணி — கனடா
1 514 738 7506
சந்திரகுமார் — கனடா
1 514 685 1637