கிளிநொச்சி ஜெயந்திநகரை பிறப்பிடமாகவும், 8ம் வாய்க்கால், ஆனந்தம் பண்ணை உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனி என்று அன்பாக அழைக்கப்படும் பிலிப்பையா ஸரனிஸ்லஸ் அவர்கள் 22.06.2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் பிலிப்பையா ஆன் ரீட்டா (ரோஸ் மலர்) இணையரின் பாசமிகு புதல்வனும்> காலம் சென்ற சிவயோகி மற்றும் சிவபாக்கியம் இணையரின் பாசமிகு மருமகனும்,
சாந்தி என்று அழைக்கப்படும் கமலாதேவி (உருத்திரபுரம் வைத்தியசாலை பணியாளர், முன்னாள் முன்பள்ளி ஆசிரியை, முன்னாள் முன் பள்ளி பிரதேச இணைணைப்பாளர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சூசை தாசன் (ரவி) (முன்னாள் கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்க பணியாளர்), ஏஞ்சலா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
கமல்டா (மதி), கணேஷ் (இந்தியா), கருணாநிதி (கருணா) சிந்தனா ஆட்டோ பார்ட்ஸ் உரிமையாளர்), சுசீலா, தயாபரன், கமலவேணி(பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா(காந்தன்), சரோஜாதேவி (மல்லாவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டினோஜன், தந்சனா, அட்சயா, ஆகியோரின் பாசமிகு ஆசை அப்பாவும்,
ஸ்ரனோ (யாழ் பல்கலைக்கழக மாணவி) ஸ்ரெலா, குயின்சி (புனித சென்திரேசா பாடசாலை மாணவி) ஆகியோரின் சிறிய தந்தையும்,
கவியார்த்தனன், சிந்தனா, பிரபhஞ்சனா, பிரவீனா, நிஷாந்த், கீதா, சீதா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்ம் ஆவர்
அன்னாரின் பூதவுடல் 26.06.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு ஆணந்தம்பண்ணை, உருத்திரபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் காலை 9.00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உருத்திரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்-குடும்பத்தினர்
தகவல்-குடும்பத்தினர் |