மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ், கைதடி, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டிருந்த திருமதி அன்னபாக்கியம் சற்குணம் அர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-07-2023
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடம் ஒன்று கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து
தாயே அம்மா உங்கள்
கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக
வந்திடுங்கள் காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள்
வாழ்ந்த காலம் கனவாகிப்
போனாலும் எம் முன்னே உந்தன்
முகம் என்னாளும் உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
குடும்பத்தினர் |