மரண அறிவித்தல்
பிறப்பு
1937
10
30
இறப்பு
2023
05
28
திரு. இம்மானுவேல் நீக்கோலஸ் (ராசா)
பிறந்த இடம் : யாழ். மிருசுவில்
வாழ்ந்த இடம் : மன்னார் பண்டிவிரிச்சான், யாழ். அச்சுவேலி, பிரான்ஸ் Aulnay-sous-Bois
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 30-10-1937
    இறப்பு : 28-05-2023

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் பண்டிவிரிச்சான், யாழ். அச்சுவேலி, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் நீக்கோலஸ் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருசலின் கத்தரின் இணையரின் அன்புப் புதல்வரும், ஐயாத்துரை மரியம்மா இணையரின் அன்பு மருமகனும்,

எவன்சலீற்ரா(தியாகேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜக்குலின், எறிக் நியூட்டன், மெர்லின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோசப், கிறிசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jovita, Josita, Joffrey,Ethan, Mathis, Alyssa, Ashlyn, Sheilyn, Naolyn ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரேஸ்மலர், செபமணி, சுவாமிநாதன்(சவுந்தரம்) மற்றும் அமிர்தநாதர்(ரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, இக்னேசியஸ் மற்றும் ஞானம், ராஜி, காலஞ்சென்றவர்களான பூரணம், இராசாத்தி, பொன்மணி, நல்லம்மா, Rev. Sr புனிதம், சேவியர், ஜெயரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி Wednesday, 31 May 2023 & 3:00 PM - 4:00 PM
முகவரி: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திகதி Thursday, 01 Jun 2023 3:00 PM - 4:00 PM
முகவரி: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திகதி Friday, 02 Jun 2023 9:30 AM - 11:00 AM
முகவரி: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

நல்லடக்கம்

திகதி Friday, 02 Jun 2023 3:00pm
இடம்: Nouveau Cimetière 154 Rue de Mitry, 93600 Aulnay-sous-Bois, France
முகவரி: 93600 Aulnay-sous-Bois, France

தொடர்புகளுக்கு

+33651750169 - பிரான்ஸ்
ஜோசப் - மருமகன்
ஜக்குலின் - மகள்
+33660393326 - பிரான்ஸ்
+33663996796 - பிரான்ஸ்
எறிக் - மகன்
மெர்லின் - மகள்
+33698807952 - பிரான்ஸ்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam