1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1938
11
25
இறப்பு
2022
05
29
அமரர் திருமதி. மரியராணி ஜெயரட்ணம் (ராணி)
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : பளை, உருத்திரபுரம், ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 25-11-1938
    இறப்பு : 29-05-2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியராணி ஜெயரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை

அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

மண்ணோடு மறையும்
காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும்
உங்கள் நினைவுகளுடனும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam