மரண அறிவித்தல்
பிறப்பு
1931
07
14
இறப்பு
2023
05
23
திரு. வைத்திலிங்கம் வேலுப்பிள்ளை(எழுத்தாளர் பூர்வீகன்)
பிறந்த இடம் : யாழ்.அளவெட்டி தெற்கு
வாழ்ந்த இடம் : கனடா - மார்க்கம்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 14-07-1931
    இறப்பு : 23-05-2023

யாழ்.அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடா - மார்க்கம் நகரை  வதிவிடமாகவும் கொண்டிருந்த ஓய்வுபெற்ற கணக்காளர் (இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்)  வைத்திலிங்கம் வேலுப்பிள்ளை (எழுத்தாளர் பூர்வீகன்) அவர்கள் மே 23, 2023 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் வைத்திலிங்கம் - வள்ளியம்மை இணையரின் அன்பு மகனும்,

மார்க்கண்டு - இராசம்மா இணையரின் (வடலியடைப்பு) அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற  நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினியின் அன்புத் தந்தையும்,

கருணாகரனின் அன்பு மாமனாரும்,

திரு. திருமதி அனந்ததேவன் இணையரின் சம்பந்தியும், 

அமிர்தா, அனந்தன் ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2023-05-28 & 11:00 AM - 1:00 PM
முகவரி: Lotus Funeral and Cremation Centre, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8

தகனம்

திகதி 2023-05-28 1:00pm
இடம்: Lotus Funeral and Cremation Centre, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8
முகவரி:

தொடர்புகளுக்கு

சாந்தினி - மகள்
+1647 649 0451 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam