1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1964
04
28
இறப்பு
2022
05
25
திரு. பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன் (ரவி)
பிறந்த இடம் : கிளிநொச்சி உருத்திரபுரம்
வாழ்ந்த இடம் : உருத்திரபுரம், கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 28-04-1964
    இறப்பு : 25-05-2022

இல 121, 10ம் வாய்க்கால், உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன்(ரவி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-06-2023

 

அழுதாலும் ஆறாதே - நாம்

          இறக்கும் வரை இந்தத் துயர்.

ஈன்றவருக்கும் ஏனையோருக்கும்

            இனிதே நீ நடந்தாய்.

ஊரிலென்ன - பாரில் கூட கண்டதில்லை

             உன்னைப்போன்ற ஒருவனை நாம்.

ஏக்கமாய் உள்ளதடா ரவி - நீ

              மீண்டும் வர மாட்டாய என

'ஐயோ!' 'ஐயோ!' எனும் பதற்றம் - எமக்கு

               என்றுமே உள்ளதடா


'ஓ!' என்று அலறினோம், 'வா!'  என்று கதறினோம்.

                'ஒன்றுமே  இல்லை' என்றாகிப் போனதடா.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

 


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam