மரண அறிவித்தல்
பிறப்பு
1934
06
29
இறப்பு
2023
03
18
திருமதி. தம்பிஐயா மகேஸ்வரி
பிறந்த இடம் : யாழ். அரியாலை
வாழ்ந்த இடம் : ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 29-06-1934
    இறப்பு : 18-03-2023

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ரொறன்ரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னப்பிள்ளை இணையரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, முத்துப்பிள்ளை இணையரின் அன்பு மருமகளும்,

தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,

வனிதா, உதயகுமார், சிறிகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனபாலசிங்கம், செல்வராணி, தயாளினி, சகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகிந், சிந்து, பிரிந்தா, சுகந், சுஜீனா, நீனா, ராகவி, மொபினா, கர்ஷா, அபிஷா, அஸ்மினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷரா, ஷாஷினி, டீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, யோகராஜா, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிமலர், சாந்தி, ஜெயசிறி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2023-03-22 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
திகதி Thursday, 23 Mar 2023 8:30 AM - 11:00 AM
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தகனம்

திகதி 2023-03-23 11:30am
இடம்: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada Richmond Hill

தொடர்புகளுக்கு

வனிதா - மகள்
94772402395 - இலங்கை
உதயகுமார் - மகன்
+16477683151 - கனடா
சிறிகுமார் - மகன்
+14168049979 - கனடா
சதீஸ்குமார் - மகன்
+14167208747 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam