ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு
1965
02
03
இறப்பு
2018
03
02
அமரர். மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் (லதா)
பிறந்த இடம் : யாழ். ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : கனடா Toronto
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 03-02-1965
    இறப்பு : 02-03-2018

யாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
 -யோவான் 11:25

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்...

உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண...

கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!
கணவர், பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்: மீர்த்தி(மகள்)


தொடர்புகளுக்கு

மீர்த்தி(மகள்)


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam