மரண அறிவித்தல்
பிறப்பு
1936
09
05
இறப்பு
2023
03
01
திருமதி. வேலுப்பிள்ளை கமலம்
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : உருத்திரபுரம், கனடா, வவுனியா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 05-09-1936
    இறப்பு : 01-03-2023

யாழ் நெடுந்தீவை பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடவும் கொண்டிருந்த திருமதி. வேலுப்பிள்ளை கமலம் அவர்கள் 1-3-2023 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகாத்தைபிள்ளை இணையரின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை இணையரின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை, சசி, கிருஷ்ணபிள்ளை, சிவலிங்கம், பேராயிரசிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான, சுந்தரம், தனிநாயகம், பழனி, செல்லையா மற்றும் பூபதி, வன்னியசிங்கம், சரஸ்வதி, சதாசிவம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயாவதி, கலாநிதி, பூமா, மைதிலி, சுதா ஆகியோரின் நேசமுள்ள மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, கணபதிப்பிள்ளை, நாகமுத்து,  பசுபதி, அன்னலட்சுமி, யோகாம்பிகை, குணமணி, பேரம்பலம் மற்றும் டெய்சி, தியாகராசா, மோகனவதி, கனகலட்சுமி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்சனா- ரஜீஸ், கிருஷாந்தன்- சரிதா, திலக்சனா, கேசவி, ஞானுசன், சுவேதா, டய்சன், லினோசன், நிலக்சன், சாருஷன், சஜிசன், மிதுஷா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

தர்சவி, தாரவி, தக்சிவ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 5-3-2023 அன்று காலை 9 மணியளவில் 27B குருமன் காடு வவுனியாவில் நடைபெற்று, பூதவுடல் வவுனியா வேப்பங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கணபதி - மகன்
+194772860638 - இலங்கை
சசி - மகன்
+16477184363 - கனடா
கிருஷ்ணா - மகன்
+16477192936 - கனடா
சிவா - மகன்
+14167294979 - கனடா
சிங்கன் - மகன்
+16479680082 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam