யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர். திரு. இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.
கருணா நீங்கள் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உம்மை மறந்தால்
தானே நினைப்பதற்கு - எம்
நினைவே என்றும் நீங்கள் தான்
எந்நாளும் நீங்கா நினைவுகளுடன்
குடும்பத்தினர், நண்பர்கள்
குடும்பத்தினர், நண்பர்கள் |