கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொய்யாத்தோட்டம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் ஜோசப் வன்சன்டன் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்சன்டன் பேள் இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) ருக்மணி இணையரின் அன்பு மருமகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சாந்தகுமார்(சுவிஸ்), உதயகுமார், விஜயகுமார், நந்தகுமார், மிராலினி, பிரபோதினி, நரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டென்சில், சசிகலா(சுவிஸ்), கீதா, வேணுகா, சிவகுமார், ரமேஸ்குமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எரிக் வன்சன்டன், டப்னி, கைசின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன், ரவீந்திரன்(சுவிஸ்), விஜயலஷ்மி, ஹேமாவதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜரின், நர்மதா, கரிசன், வனஜன், விவிசன், லம்மியா, பிரவின், பிரஜினா, விகாஷ், வினுசன், கபிலாஷ், காயத்திரி, ஜிந்துசன், லாவண்யா, அபிநயா, ஆகாஷ், அஸ்வின், அமிலியா, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தாரா, சேனா(Zayna), சேலன்(Zaylan) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
திகதி | 2023-01-28 & 5:00 PM - 9:00 PM |
முகவரி: | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
திகதி | Sunday, 29 Jan 2023 9:00 AM - 11:30 AM |
முகவரி: | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
திகதி | 2023-01-02 12:30pm |
இடம்: | |
முகவரி: |
குமார் - மகன் |
+41788209884 - சுவிற்சர்லாந்து |
ரமேஷ் - மகன் |
+14166283122 - கனடா |
நந்தன் - மகன் |
+14169363882 - கனடா |
நரேஷ் - மகன் |
+16475681824 - கனடா |