யாழ்.நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அமிர்தராணி அவர்கள் 23.11.2022 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்புத்துணைவியாரும்.
காலஞ்சென்ற பொன்னம்பலம் தங்கம்மா இணையரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா அன்னப்பிள்ளை இணையரின் அன்பு மருமகளும்
மோகனராசா, சுபாஜினி, சுவேந்திரராஜா, சிவலோகராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரட்ணராஜா, கிருஸ்ணராசா ஆகியோரின் சிறிய தாயாரும்
சறோசாதேவி, கேதீஸ்வரன், ஜெயதீபா, கோசலா தேவி, கலாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, சிவகாமிப்பிள்ளை, இராசையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்
வேலுப்பிள்ளை, பரஞ்சோதி, பரமேஸ்வரி, குணமணி, பொன்னம்மா, தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன், விதுஷன், யதாங்கி, நிருபா, தனோபா, ஷகிதா, பிரவிந்தன், சுஜந்தன், நிஷான், பிரஷாயினி, துஷாயினி, சாதுரியன், அன்ஷியா, டினுஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
டஜிதரன், அகரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருநகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
நவம் - மகன் |
+94778866898 -இலங்கை |
சின்ராஸ் - மகன் |
+94774188209 -இலங்கை |
மோகன் - மகன் |
+94775924978 - இலங்கை |
சூட்டி - மகள் |
+94771236021 -இலங்கை |
வேந்தன் - மகன் |
+94764279645 - இலங்கை |