மரண அறிவித்தல்
பிறப்பு
1940
03
24
இறப்பு
2022
11
17
திரு. கந்தையா வேலுப்பிள்ளை - (ஓய்வு பெற்ற C.T.B DEPOT INSPECTOR)
பிறந்த இடம் : யாழ். மீசாலை
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஸ்கார்பரோ
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 24-03-1940
    இறப்பு : 17-11-2022

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாடசி இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி இணையரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சோமசுந்தரம்(ஓய்வு பெற்ற முகாமையாளர் - MPCS சாவகச்சேரி), கனகசபை(உத்தரவு பெற்ற நில அளவையாளர்), கந்தசாமி(C.T.B Depot Inspector - கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான ராசையா, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னப்பிள்ளை, விமலாதேவி, கேமலதா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தங்கேஸ்வரி, வரதராஜா(ரவி), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ரத்தினசிங்கம், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும்,

கலைவாணி(சாந்தி- இராமநாதபுரம்), கலைச்செல்வன்(வாசன்- கனடா), கலைவாணன்(கனடா), கலைரங்கன்(பிரான்ஸ்), கலைமதி(மைதிலி - கனடா), கலாரூபி(சுபா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்ரமணியம்(சிவம்), விஜயா, சுபாஜினி, முரளிதரன், நளினி, காலஞ்சென்ற ஜீவாதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஜன், சாகித்தியா, ருபிஷானா, ரிஷானா, தனுசிகா, சபீனா, அபீனா, லகீஷன், லபீஷன், லிஷான், லக்சானா, சுவேதன், சுவேதா, சுதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

சாந்தி - மகள்
+94778965303 - இலங்கை
வாசன் - மகன்
+16477068318 - கனடா
ரஜன் - மகன்
+16478925036 - கனடா
றங்கன் - மகன்
+33753635496 - பிரான்ஸ்
மைதிலி - மகள்
+16472990256 - கனடா
சுபா - மகள்
+16477824922 - கனடா
முரளி - மருமகன்
+14165005651 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam