மரண அறிவித்தல்
பிறப்பு
1945
12
12
இறப்பு
2022
11
03
திரு. கந்தையா தர்மநாயகம் (இ.போ.ச மேனாள் முகாமையாளர் - யாழ்சாலை)
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 12-12-1945
    இறப்பு : 03-11-2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மநாயகம் அவர்கள் 03-11-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சின்னமணி மாஸ்ரர் - ஓய்வு பெற்ற அதிபர்) லட்சுமி இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா இணையரின் அன்பு மருமகனும்,

பிரியசாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(அதிபர்), தர்மரத்தினம்(அவுஸ்திரேலியா), தர்மகுலசிங்கம்(லண்டன்), தர்மசூரியர்(திருநெறி கழக தலைவர்), காலஞ்சென்ற கோசலாதேவி(ஜேர்மனி), கேதீஸ்வரி(கனடா), புனிதராணி(அவுஸ்திரேலியா), காந்திமதி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேருஜி(சுரேஸ்- கனடா), யசீந்திரன்(ரமேஷ்), ரஜனி(பிரியா - ஆசிரியர் வட்டக்கச்சி மத்திய கல்லூரி), ராஜினி(வித்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவா, ஜெகன், தர்மா ஆகியோரின் மாமனாரும்,

ஜகிசன், அபிசன்‌, சகேஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுபலட்சுமி(கனடா), ஜெயராணி (அவுஸ்திரேலியா), நாகராணி(ராதா -லண்டன்), ஜெயராணி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(ஜேர்மனி), தர்மரத்தினம்(கனடா), இரத்தினகுமாரன்(அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(நோர்வே), கணேசலிங்கம்(கலா கணேசன் - பிரதேசசபை உறுப்பினர்), காலஞ்சென்ற புவனேந்திரராசா(விளையாட்டு உத்தியோகத்தர்), விக்னேஸ்வரன்(கிருபா-கனடா), மகேஸ்வரன்(கருணா- பிரான்ஸ்), குககுமாரராஜ்(குகா- கரைச்சி தெற்கு ப.நோ கூட்டுறவுச் சங்கம்), பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கலாதேவி, கோணேஸ்வரி, பவானி(கனடா), யோகநந்தினி(பிரான்ஸ்), வித்தியகுமாரி, தயாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 126, D-10 உருத்திரபுரம் கிளிநொச்சி முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பி.பகல் 02:00 மணிமுதல் பி.பகல் 04:00 மணி வரை நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் உறவுகள் துயிலகத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

நேருஜி(சுரேஸ்) - மகன்
+14165608979 - கனடா
பிரியசாந்தா - மனைவி
+94779935023 - இலங்கை
விஜயராசா (ஜெகன்) - மருமகன்
+94777046843 - இலங்கை
தர்மசூரியர் - சகோதரன்
+94770643832 - இலங்கை
கேதீஸ்வரி - சகோதரி
+16478019038 - கனடா
புனிதராணி - சகோதரி
+61433448428 - அவுஸ்திரேலியா
கலா கணேசன் - மைத்துனர்
+94777485343 -இலங்கை
கிருபா - மைத்துனர்
+16479285097 - கனடா
மகேஸ்(கருணா) - மைத்துனர்
+33619163113 - பிரான்ஸ்
பிரபா - மைத்துனர்
+94770644485 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam