மரண அறிவித்தல்
பிறப்பு
1954
10
04
இறப்பு
2022
10
13
திருமதி. பாலசுப்பிரமணியம் கெளசலாதேவி
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : ஆறுமுக நாவலர் வீதி, பூந்தோட்டம், வவுனியா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 04-10-1954
    இறப்பு : 13-10-2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முருங்கன் செட்டுக்குளம் ஆறுமுக நாவலர் வீதி பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கெளசலாதேவி அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் தங்கம்மா இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னபூரணம் இணையரின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பார்த்தீபன், கம்சவதனி, குமுதன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அகரன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஆறுமுக நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் குமுதன் - மகன்
+1 94774932029 - இலங்கை
நவரட்ணராஜா பிரதீபன் - மருமகன்
+1 447588004604 - பிரித்தானியா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam