மரண அறிவித்தல்
பிறப்பு
1934
01
03
இறப்பு
2022
09
09
திரு. தம்பையா குகதாசன்
பிறந்த இடம் : யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி கரடிப்போக்கு, கனடா Toronto
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 03-01-1934
    இறப்பு : 09-09-2022

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிப்போக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா குகதாசன் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை இணையரின் கனிஸ்ட புத்திரனும், பொன்னம்பலம் சௌந்தராம்பாள் இணையரின் அன்பு மருமகனும்,

தவமலர்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆனந்தராஜா(Scarborough - கனடா), இந்துமதி(Aulnay sous bois- பிரான்ஸ்), சாந்திமதி(Cergy- பிரான்ஸ்), ஜெயமதி(Montauban- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஜினி(கனடா), உதயகுமார்(பிரான்ஸ்), தயானந்தன்(பிரான்ஸ்), ஜெயசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாலரட்ணம், சீவரத்தினம், கதிரேசு, யோகம்மா, பேரம்பலம், கௌரிநாயகி(மீனாட்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கனகேஸ்வரி(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பு, சிவபாக்கியம், தியாகராசா, பரமானந்தம், தனலெட்சுமி, தியாகராசா, லலிதாதேவி, காலஞ்சென்ற குணராஜா, இந்திராதேவி, குணநிதிதேவி, வசந்தாதேவி, தேவராஜா, விக்னேஸ்வரபாலன், பத்மினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், ரஞ்சிதமலர், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற தர்மரட்ணம், குணரட்ணம், லலிதாதேவி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெனிக்கா, ஜெனன், திவி - ரிஷிகேசன், யசிகா, தினேஸ், நிவேதா, நிதேஸ், பிரியங்கா, சாருஜா, மித்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2022-09-11 & 6:30 PM - 7:30 PM
முகவரி: Pompes funèbres 82 24A Rue de l'Égalité, 82000 Montauban, France
திகதி Monday, 12 Sep 2022 6:30 PM - 8:30 PM
முகவரி: Pompes funèbres 82 24A Rue de l'Égalité, 82000 Montauban, France
திகதி Tuesday, 13 Sep 2022 , Wednesday, 14 Sep 2022 6:30 PM - 8:30 PM
முகவரி: Pompes funèbres 82 24A Rue de l'Égalité, 82000 Montauban, France

தகனம்

திகதி 2022-09-15 1:30 PM - 2:30 PM
இடம்: Crématorium ACF de Montauban 100 Rte de Saint-Martial, 82000 Montauban, France
முகவரி: Montauban

தொடர்புகளுக்கு

தயா - மருமகன்
+133 6 79 57 18 83


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam