மரண அறிவித்தல்
பிறப்பு
1957
11
09
இறப்பு
2022
07
03
திரு எமில் சவுந்தரநாயகம் (ராஜன்)
பிறந்த இடம் : வவுனியா
வாழ்ந்த இடம் : கனடா Ajax
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 09-11-1957
    இறப்பு : 03-07-2022

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில் சவுந்தரநாயகம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்ரனி சவுந்தரநாயகம், ரெஜினா இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு ஜேக்கப் பொன்னையா, தங்கரெத்தினம் இணையரின் அன்பு மருமகனும்,

சொர்ணவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

சீபா, ஜோசுவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வினிபிரெட் நவரட்ணராஜா, எலிசபெத் குணரட்ணம், எமலின் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லில்லி அருட்செல்வம், ரஞ்சி ஆனந்தராஜன், காலஞ்சென்ற ஜெயகுணாளன் மற்றும் சத்தியதயாளன், தம்புநேசன், காலஞ்சென்ற சொர்ணரூபன் மற்றும் சர்வதயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2022-07-08 & 4:00 PM - 8:00 PM
முகவரி: Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

நல்லடக்கம்

திகதி 2022-07-09 10:30am
இடம்: Pine Ridge Memorial Gardens (Cemetery Grounds)
முகவரி: 1757 Church St N, Ajax, ON L1T 4R3, Canada Ajax

தொடர்புகளுக்கு

சீபா - மகள்
+16478884431 - கனடா
தயாபரன் - குடும்பத்தினர்
+16478669464 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam