மரண அறிவித்தல்
பிறப்பு
1927
08
11
இறப்பு
2022
06
23
திருமதி. அன்னபாக்கியம் சற்குணம்
பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : யாழ் கைதடி, பிரித்தானியா லண்டன்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 11-08-1927
    இறப்பு : 23-06-2022

மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ், கைதடி, பிரித்தானியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டிருந்த திருமதி அன்னபாக்கியம் சற்குணம் அர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற சந்திரசேகரம், பொன்னம்மா இணையரின் அன்பு மகளும், காலம்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமித்திரன், துஷ்யந்தி, செந்தூரன் ஆகியோரின் அருமைத்தாயாரும்,

உமா, நிர்மலன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இநேஷ், ஏக்கா, ஹரிணி, சௌம்யா, ஷாரிகா, கௌதிக் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சுப்ரமணியம் (சிங்கப்பூர்), காலம் சென்றவர்களான தெய்வநாயகி கந்தையா, சிவபாக்கியம் மற்றும் ராசமணி தேவபாலசுந்தரம், நவரட்ணம் சாவித்திரி(லண்டன்), காலம் சென்ற ராசம்மா குமாரசுவாமி அவர்களின் சகோதரியும்,

மகேஸ்வரி சிவராஜா, சத்தியலட்சுமி நடராஜா, காலம்சென்ற மயில்வாகனம் மற்றும் ராஜலட்சுமி, அருமை, கங்காதேவி சந்திரபோஸ், ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2022-06-30 & 8:00am - 11:00am
முகவரி: Old Parkonians , Cricket Ground, (inside redbridge sports centre), The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD

தகனம்

திகதி 2022-06-30 11:15am
இடம்: Forest Park Hainault Cemetery and Crematorium
முகவரி: Forest park Hainault Cemetery & Crematorium, Forest Rd, Ilford , IG6 3HP - followed by lunch at Old Parkonions Cricket ground, IG6 3HD Ilford

தொடர்புகளுக்கு

சுமித்திரன் - மகன்
+1447956 202027 - பிரித்தானியா
செந்தூரன் - மகன்
+144 7943 419472 - பிரித்தானியா
நிர்மலன் - மருமகன்
+144 7850 999999 - பிரித்தானியா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam