மரண அறிவித்தல்
பிறப்பு
1964
04
28
இறப்பு
2022
05
25
திரு. பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன் (ரவி)
பிறந்த இடம் : உருத்திரபுரம்
வாழ்ந்த இடம் : உருத்திரபுரம், கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 28-04-1964
    இறப்பு : 25-05-2022

இல 121, 10ம் வாய்க்கால், உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன் அவர்கள் 25-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பசுபதிப்பிள்ளை, பூரணம் இணையரின் அன்பு மகனும், அழகரட்ணம், விக்னேஸ்வரி இணையரின் அன்பு மருமகனும், நளினியின் ஆருயிர் கணவரும்,

தருனிகா, தருனிகன், கோபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவறஞ்சிதா(றஞ்சி), கனகறஞ்சிதா( கௌரி ), செல்வறஞ்சிதா(செல்வி), லோகறஞ்சிதா(ஈசு), யோகேந்திரன்(காந்தி), சுரேந்திரன்(சுரேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நீக்கிலஸ், உதயகுமாரன், உதயகுமார்(றஞ்சன்), மயூரதன், ஜெயலலிதா, சஞ்சுதா, சாந்தினி, பாலேந்திரா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லொசானி, டயானி, காலஞ் சென்ற நிரோசா மற்றும் உஜிதா, கோசலா, பிருந்தன், பிரணவன்,  வைஷ்ணவி, பிரதீஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆத்விகா, நிகேதன், குர்திகா, குர்சிகா, யுகிதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பொன்னுத்துரை, மனோன்மணி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

இராசமணி, பாக்கியம், சற்குணம், இராமச்சந்திரன், குலசிங்கம், தனபாலசிங்கம், தர்மபாலன், இன்பநாதன், பத்மநாதன் ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உருத்திரபுரம் 121ம் இலக்கத்தில் நடைபெற்று, உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு

றஞ்சன் - மைத்துனர்
+94775491557 - இலங்கை
சுரேஸ் - சகோதரன்
+94770261303 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam