1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1945
12
29
இறப்பு
2021
04
13
திருமதி. பத்மநிதி இராசலிங்கம்
பிறந்த இடம் : நயினாதீவு 5ஆம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 29-12-1945
    இறப்பு : 13-04-2021

நயினாதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மநிதி இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

 

அம்மா!

மறையாது உங்கள் அன்பு

மறையாது உங்கள் நினைவு

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீங்களே
உங்கள் அன்பை மீண்டும் காணத்தவிக்கிறோம்
இனி எப்போ உங்கள் அன்பை காண்போம்!

ஆண்டுகள் எத்தனை போனாலும்
உங்கள் பசுமையான நினைவுகள்
என்றும் எங்களோடு

உங்கள் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam