மரண அறிவித்தல்
பிறப்பு
1932
08
27
இறப்பு
2022
03
08
திரு. கார்த்திகேசு பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : கிளி, உருத்திரபுரம்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 27-08-1932
    இறப்பு : 08-03-2022

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல 47-D8 உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பசுபதிப்பிள்ளை 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியமை இணையரின் பாசமிகு மருமகனும், நல்லம்மாவின் அன்புக் கணவரும்,

ரஞ்சினி (லண்டன்), மங்கையற்கரசி (ஒய்வுபெற்ற ஆசிரியை) காலஞ்சென்ற ரவீந்திரநாதன், குகநாதன் (லண்டன்), சிவகுமார் (கனடா), கஜவதனா (ஆசிரியை புனித பற்றிமா), கலாதேவி (ஆசிரியை பரந்தன் இந்து ம.வி) ஆகியோரின் அன்புத்தந்தையும்.

கலஞ்சென்றவர்களான நாகமுத்து, சேதுப்பிள்ளை, வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, நாகமணி, மற்றும் நாகலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்- உருத்திரபுரம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சின்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற பார்வதி, காலஞ்சென்ற அந்தோனியாம்பிள்ளை, பராசக்தி, காலஞ்சென்ற யோகராசா, பரமானந்தம். காலஞ்சென்ற குணரத்தினம், காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் மைத்துனரும்.

திருஞானசம்மந்தர் (லண்டன்), இராசேஸ்வரன், ஜெயந்தி (லண்டன்), சாந்தரூபி(கனடா), கண்ணபிரான் (அதிபர் புதுமுறிப்பு விக்னேஸ்வரா), லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

மிதுரா, திருசன், டயானா, சங்கீர்த்திகா, கினோஜினி, கினோஜன், நிலானி, ஆதவன், தர்சன், லோஜா, சஜீத், கீர்த்தனி, நிருவர்த்தனி, பிரணவன், கவிஆரபி, அக்சயன், சிந்துஜன் ஆகியோரின் பேரனும் சாத்திகா, சஷானி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.03.2022 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக காலை 10.00 மணியளவில் உருத்திரபுரம் பொதுமையானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் : குடும்பத்தினர்

 

இறுதி வணக்க நிகழ்வு மற்றும் தகனக் கிரியைகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள்
கீழே உள்ள இணைப்பின் மூலம் நேரலையில் கலந்துகொள்ளலாம்.

Time: Mar 11, 2022 06:00 AM Colombo

https://zoom.us/j/99677741347?pwd=TnFWblFJYVhNdFFqRzhyRFE2VmxFUT09

Meeting ID: 996 7774 1347

Passcode: S2j8SA


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam