3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1969
01
11
இறப்பு
2019
02
22
அமரர். திரு. இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)
பிறந்த இடம் : யாழ். கரவெட்டி
வாழ்ந்த இடம் : ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 11-01-1969
    இறப்பு : 22-02-2019

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர். திரு. இயூஜின் கருணாகரன் வின்சென்ற்(டிஜி கருணா) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.

 

கருணா என்றொரு ஆளுமை

 எமை விட்டு நீங்கி

ஆண்டுகள்  மூன்று.

ஆயினும் 

நினைவுகளை ஆள்கிறான்

நீக்கமற நிறைந்து.

பல்கலை வித்தகன்

அளவறிந்து பேசும் பண்பாளன். பேராளன்.

நெஞ்சிருந்து வாழ்வான்

எந்நாளும்.

நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர், நண்பர்கள்

 


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர், நண்பர்கள்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam