மரண அறிவித்தல்
பிறப்பு
1999
10
02
இறப்பு
2022
01
27
செல்வி. அபிரா கணேசமூர்த்தி
பிறந்த இடம் : ரொறன்ரோ, கனடா
வாழ்ந்த இடம் : ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 02-10-1999
    இறப்பு : 27-01-2022

கனடா ரொறன்ரோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அபிரா கணேசமூர்த்தி அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணேசமூர்த்தி(சந்திரன் M. G Motors) குகாஜினி  இணையரின் சிரேஸ்ட புத்திரியும்,

அபிநயா, அஜித் ஆகியோரின் அன்பு அக்காவும்,

சிவஞானவதி(இலங்கை), காலஞ்சென்ற நடனவதி(ஆசிரியை- தர்மபுரம்), சிவஞானசுந்தரமூர்த்தி(G. S கிளிநொச்சி), காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி(Coop Paranthan), திருஞானமூர்த்தி(Manager Visvamadu), தனஞ்சயன்(Jeya Swiss), அகிலன்(லண்டன்) ஆகியோரின் பெறாமகளும், மருமகளும்,

சுபேந்திரன்(லண்டன்), குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(Toronto), கிருபேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), சுபாஜினி(லண்டன்), பவாஜினி(இலங்கை), கஜேந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மருமகளும்,

ஸ்ரீகல்யாணி, ஸ்ரீபிரசன்னா, ஸ்ரீபிரசாந்தன், ஸ்ரீபைரவன், ஸ்ரீலாதாந்தன், கீர்த்தனா, மயூரன், பிரவீணா, சகானா, விதுஜா, கவிசா, மிதுசா, திவ்ஜன், டியான், பிரதீபா, பிரசாந்தி, உசா, நிசா, தீபிகா, சுபேகா, சிந்துஜன், சனுசா, சஜித், தேவன், தீபன், தர்சி, பவித்ரா, கிருபா, சசி, திவாகரன், ஆசா, பஞ்சு, சுபாசினி, அபினயன், தர்சன், தனுஜன், அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2022-02-01 & 6:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி Wednesday, 02 Feb 2022 8:00 AM - 10:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 2022-02-02 10:30am
இடம்: Highland Hills Funeral Home and Cemetery
முகவரி: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada Gormley

தொடர்புகளுக்கு

சந்திரன் - தந்தை
+14166164054 - கனடா
அஜித் - சகோதரன்
+14163885500 - கனடா
அபிநயா - சகோதரி
+16479614054 - கனடா
ரவி - மாமா
+14165577284 - கனடா
அகிலன் - சித்தப்பா
+447807555280 - இங்கிலாந்து
ஜெயா - சித்தப்பா
+41622933843 - சுவிட்சர்லாந்து
சிவா - பெரியப்பா
+94760228629 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam