மரண அறிவித்தல்
பிறப்பு
1934
11
17
இறப்பு
2022
01
25
திருமதி. அற்புதமலர் சிவசம்பு (முன்னாள் தாதி - மூளாய் வைத்தியசாலை)
பிறந்த இடம் : துன்னாலை, கரவெட்டி
வாழ்ந்த இடம் : கொழும்பு, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 17-11-1934
    இறப்பு : 25-01-2022

கோவிற்கடவை, துன்னாலை, கரவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அற்புதமலர் சிவசம்பு (முன்னாள் தாதி - மூளாய் வைத்தியசாலை) அவர்கள் ஒட்டாவா, கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு (இளைப்பாறிய மின்சாரசபை உயர்நிலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தாமு சிதம்பரப்பிள்ளை - கண்ணகை சதையார் இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னம்மா இணையரின் அன்பு மருமகளும், உதயனின் ஆசைத் தாயரும், துஷியந்தினி (ஜெயந்தி) அவர்களின் பாசமிகு மாமியாரும், அஸ்விக்கா, அஸ்வினன், அம்சிகன் ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சரஸ்வதி, வர்ணமலர் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சந்திரசேகரம், ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் மைத்துணியும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பு, இலட்சுமிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னாட்சிப்பிள்ளை, விசுவநாதன் (விதானையார்), முருகேசு (தலைமை ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனியும்,

சந்திரயோகன் (இலங்கை), பாலசந்திரன் (கனடா), பாலகிருஸ்ணன் (கனடா), சூரியகுமார் (பாஸ்கரன் - UK), சுபத்திரா (கனடா), சுபேந்திரன் (கனடா), சுலோசனா (UK) ஆகியோரின் சிறியதாயாருமாவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

 


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2022-01-30 & 6:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி 2022-01-31 Monday 12:00 PM - 2:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 2022-01-31 3:00pm
இடம்: Forest Lawn Crematorium
முகவரி: 4570 Yonge Street, Toronto, ON, M2N 5L6 Toronto

தொடர்புகளுக்கு

உதயன் (அலெக்ஸ்) - மகன்
1 613 276 7253, 1 416 659 7355 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam