மரண அறிவித்தல்
பிறப்பு
1976
02
27
இறப்பு
2021
11
11
திரு. ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
பிறந்த இடம் : யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : கனடா Markham
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 27-02-1976
    இறப்பு : 11-11-2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலோகநாதன், தங்கரெத்தினம் இணையரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற நாகேஷ்வரி இணையரின் பாசமிகு மருமகனும்,

கலைரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

லிஷானா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, முரளி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), உஷா(கனடா), பரணி(கனடா), ஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம்(சுவிஸ்), சிவகுமார்(கனடா), தாட்சாயினி(சுவிஸ்), பிரியா(கனடா), துஷா(சுவிஸ்), கலைவாணன், கலைச்செல்வன், கலைரங்கன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயரெத்தினம் சந்தனம்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன்தேவி(ஜேர்மனி), மகேஷ்வரி(பேபி- இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

நிதுஷன், நிஷா, ராய்ஷான், ஷானா, சன்ஷிகா, ஜெதுசன், சாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷ்யா(கனடா), தனுசன்(சுவிஸ்), அபி, அஷ்வினா, அக்‌ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2021-11-14 & 2:00 PM - 5:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி Monday, 15 Nov 2021 7:00 AM - 7:30 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 2021-11-15 10:00 AM - 10:30 AM
இடம்: Forest Lawn Mausoleum & Cremation Centre
முகவரி: 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada North York

தொடர்புகளுக்கு

சுபா - மனைவி
+16477824922 - கனடா
பரணி - சகோதரன்
+14166251671 - கனடா
முரளி - சகோதரன்
+41796529195 - சுவிற்சலார்ந்து
சுகந்தி - சகோதரி
+41795769599 - சுவிற்சலார்ந்து
ஜெகன் - சகோதரன்
+41798129363 - சுவிற்சலார்ந்து
ஞானம் - மைத்துனர்
+41792317922 - சுவிற்சலார்ந்து
குமார் - மைத்துனர்
+16479040965 -கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam