மரண அறிவித்தல்
பிறப்பு
1992
11
09
இறப்பு
2021
11
08
திரு. மகேந்திரராசா எட்வேட் யூட் சபின்சன்
பிறந்த இடம் : கிளிநொச்சி பரந்தன்
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி பரந்தன்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 09-11-1992
    இறப்பு : 08-11-2021

கிளிநொச்சி பரந்தனை பிறப்பிடமாகவும், இல-08 குமாரபுரம் பரந்தனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராசா எட்வேட் யூட் சபின்சன் அவர்கள் 08.11.2021 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை குணமனி இணையர், சின்னப்பு கனகம்மா இணையர் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகேந்திரராசா, மேரி றீற்றா (கிளி/பரந்தன் இந்து மாகா வித்தியாலய ஓய்வு பெற்ற உப அதிபர்) ஆகியோரின் பாசமிகு மகனும்,

ஆன் கமில்ற்ரா, ஆன் ஜிந்துஷா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஞானமலர் அமரசிங்கம், திரேசம்மா வேதநாயகம், மேரிஜெசிந்தா தோமஸ், அமரர் இந்திரா, யூலியற் அஞ்சலா லின்ரன், அமரர் வஸ்தியாம்பிள்ளை ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்

அமர் செல்வநாயகம், மரியநாயகம் அருளானந்தி, யூட் இராசநாயகம் மேரிறஞ்சினி, அரியநாயகம் யூடித் துசித்தா, பரஞ்சோதி பூத்தம்பி, மேரிகொறட்டீன்  யேசுதாசன் நோபேட், புஸ்பராணி அமரர் பரமானந்தம், திரேசாயோகராணி தர்மராசா, திரேசம்மா சத்தியானந்தன், ஞானமலர் அமலதாஸ் ஆகியோரின் அன்பு மருமகனும்,

யசோ, வினோ, மேரி ஸ்ரெலா, அனிஸ்ரெலா, அருட் சகோதரி நிஷாந்தி(H.F), றெயிநோட், ரோஷானி,  நிலானி, றீகன், ஆஷா, டயானா, பதுஷா, பானுஷா, எழிலினி, தனுசிகன், பவதாரணி, அமரர் கோசிகன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

அகிலன், யசோதா, அமரர் கண்ணன், மேகலா, கிறேம்பேட், டிலோஜிகா, அமரர் தயாளன், சுபதர்சினி, குணாளன், அமரர் குட்டிமணி, சுலக்சனா, மஜிதா, கஜந்தினி, சாருஜன், நித்தியா, றொசாந், றிசாந், யேசன், திஷாந், குணஷாந், அனிற்றாயினி, நிரோஜன்,  நிவேதா, பிரியங்கா, ஹன்சிகா, அன்ரு  ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்  ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 11.11.2021 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பரந்தன் புனித அந்தோணியார் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு கோரக்கன்கட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

+194776541645
ராசன் - மாமா
குணாளன் - மச்சான்
+194773292343
+194775847430
மகேந்திரராசா - தந்தை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam